stagger | தள்ளாட்டம், தடுமாற்றம், தயக்கம், கருத்து ஊசலாட்டம், (இயந்.) விமான முதலிய கட்டுமான வகையில் முந்துறு தளநீட்டம், தளக்கவிவு, தளத் திருகுமறுகீடு, (வினை.) தள்ளாடு, தடுமாறு, நடையின் போது தலைக்கிறக்கமுறு, தயங்கு, கருத்தில் ஊசலாடு, தள்ளாடுவி, தடுமாறுவி, தலைசுற்றுவி, தயக்கமுறுவி, ஆட்டங்கொடுக்கச் செய், ஏறுமாறாக அமைவி, வண்டிச்சக்கர ஆரைகளை மாறி மாறி வலமிடம் திருப்பியமை, நாட்பட்டியில் ஒய்வுநாள் வேலை நேரங்களை மாறுபடக் குறி. |
staggerer | தள்ளாடுபவர், தள்ளாடுபவது, தடுமாறுவிப்பவர், தடுமாறுவிப்பது, தயங்குபவர், மனவுறுதி இழக்கப்பண்ணும் விவாதம், ஒழுங்கு குலைக்கும் நிகழ்ச்சி, இடையிட்டுத் தடைப்படுத்தும நிகழ்ச்சி, தடுமாற்ற நிகழ்ச்சி. |