Sponsored Links

squeeze

translation and definition "squeeze", tamil lexicon

WordTamil Definition
squeezeபிழிவு, நெரிப்பு, கசக்கீடு, பிசைவு, கூட்டநெருக்கடி, ஆள்நெருக்கம், ஈரத்தாள் அல்லது மெழுகில் எடுக்கப்படும் அழுத்து தடம், வரிப்பிழிவு, வலிந்து பெறும் வரிப்பணம், சட்டவரம்பிகந்த தரகு, கொள்முதல் சரக்கில்வேலையாட்கள் வலிந்து பறிக்கும் நுற்று விழுக்காடு, (வினை.) பிழி, கசக்கு, பிசை, அழுத்திப்படி, திணித்து உட்செலுத்து, வலிந்து நுழைவி, நெருக்கியடித்து வழியுண்டாக்கிக்கொண்டுசெல், வலிந்து பறித்து அலைக்கழிக்கச்செய், கசக்கிப்பெறு, கட்டாயப்படுத்திச் செயலாற்று, வந்தமாகச் செய்வி, அச்சுறுத்திப் பெறு, விடாது கெஞ்சிப்பெறு, மிக முயன்று வருவி, நாணயம் முதலியவற்றின் பொறிப்படையாளமெடு.
squeezerநசுக்கி
Squeeze upGet more people into a space than normal or comfortable
lemonsqueezerஎலுமிச்சம் பழத்தின் சாறு பிழியும் கருவி.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
squeezesqueezedsqueezedsqueezing