squad
translation and definition "squad", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
squad | (படை.) பயிற்சிப் படைவீரர் திரள், குழுமம்,சிறு மக்கள் திரள். |
squadron | படையணிப் பிரிவு, புரவிப்படைப் பெரும் பிரிவு, கலப்படை, இயந்திரக் கருவிகலப் படையின் பிரிவு, ஒழுங்கணி, சிறப்பணிப் போர்க்கப்பற் படைப்பிரிவு, விமானப் படையின் குழுமம், (வினை.) படையணி வகு. |
squadron-leader | ஒழுங்கணித் தலைவர், அணித்தலைவர். |