sprinkle
translation and definition "sprinkle", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sprinkle | தூறல், சிறுமழை துளிப்பு, (வினை.) தௌி, தூவு, நுண்துகள் சிதறு, பரப்பின் மீது தௌி, பரப்பின் மீது தூவு, சிதறிவிடு, சிறுதுளிகளாக விழு, சிறுதுகளாகச் சிந்து. |
sprinkler | தூவல் |
besprinkle | தௌி, துளிசிதறு, தூவு. |
lawn-sprinkler | பூவாளிப் பொறி, புல் தோட்டத்தில் நீர்தௌிக்கும் சுழற் குழாய்ப்பொறி. |
rotating head sprinkler | சுழல் தெளிப்பான் |