Sponsored Links

spray

translation and definition "spray", tamil lexicon

WordTamil Definition
sprayதிவலை, சிதறு, நுண்டுளி, தூவானம், மழை அல்லது அலையோர ஈரத்திவலைக் காற்று, சிதறுகலத்தின் சிதறலை நுண்டுளி, மருத்துநீர்ச் சிதறணுத்திவலை அணுத்திவலைச் சிதறலுக்கான மருத்துநீர்க்கலவை, (வினை.) நுண்டுளிசிதறடி, திவலை தூவு, திவலையை மேலே மோதுவி, திவலை பீற்று, திவலை தூவிப் படிவி, நீர்மத்தை நுண்துளிகளாக்கிச் சிதறடி.
sprayeyபூங்கொத்தார்ந்த, தளிர்க்கிளை வடிவான.
sprayerதெளிப்பான்
sprayingவிசிறல்

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
spraysprayedsprayedspraying