sponsor | பெயர்த்தந்தை, பிள்ளைக்குத் தம்பெயர் அளித்துத் தந்தைபோல அதற்கு ஆதரவளிக்க முன்வருபவர், பெயர்த்தாய், பிள்ளைக்குத் தம்பெயர் அளித்துத் தாய்போல ஆதரவளிக்க முன்வரும் மாதர், ஆதரவாளர், பிறர் மேம்பாட்டுப் பொறுப்பேற்பவர், ஒலிபரப்புத் திட்ட ஆதரவாளர், ஒலிபரப்புத் திட்டச் செலவைத் தானேற்று அதனுள் தன் விளம்பரத்தையும் உட்படுத்திக்கொள்பவர், (வினை.) பெயர்த்தந்தையாயிரு, பெயர்த்தாயாயிரு, ஆதரவாளராயிரு, ஒலிபரப்புத்திட்ட ஆதரவாளராயிரு. |
sponsorial | பெயர்த்தந்தைபோன்ற, பெயர்த்தாய் போன்ற, ஆதரவாளருக்குரிய, ஆதரவான, பொறுப்பேற்பாதரவான, பேராதரவாளருக்குரிய, நல உத்தரவாதியான, பிறரொருவருக்காகத தன்னைப் பொறுப்பாளியாக்கிக் கொள்கிற. |