spoil-sporttranslation and definition "spoil-sport", tamil lexiconWordTamil Definitionspoil-sportவிளையாட்டைக் கெடுப்பவர், பிறர் கேளிக்கைகளில் தலையிட்டுக் கெடுப்பவர், பிறர் இன்பங் கெடுப்பவர், தலையிடுபவர்.