splinter
translation and definition "splinter", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
splinter | சிம்பு, சிராய், துணுக்கு, (வினை.) சிம்புசிம்பாகத் தெறி, முறிவுறு. |
splintery | சிராய் போன்ற, சிராய்கள் நிறைந்த, சிராய் சிராயான, எளிதிற் சிராய் சிராயாகப் பிளவுபடுகிற, எளிதிற சிம்புசிம்பாகத் தகர்கிற. |
splinter-bar | வில்லேந்தி, வில் வண்டிகளில் விற்களைத் தாங்கும் குறுக்குச்சட்டம், ஏந்து சட்டம். |
splinter-bone | மனிதன் முழந்தாள் எலும்பு. |
splinter-proof | தெறிசிம்புக் காப்பான, தெறிகுண்டுகளின் சிம்புகளிலிருந்து பாதுகாப்பளிக்கிற. |