spirit | மெய்க்கருத்து, மெய்பொருள், சாறு, சத்து, தெய்வஉரு, தெய்வதம், சிறுதெய்வம், மாய உரு, மாயத் தேவதை, கூளி, குறளி, திணைத்தெய்வம், சித்துரு, தெய்வத்திறம், தெய்வ தத்துவம், ஆவி உரு, ஆவிப் பொருள், காற்றலை, பரு உடல் சார்பற்ற நுண்ணுரு, உள்ளுரு, ஆன்மா, உயிர், உயிருரு, உயிர்த்தத்துவம், ஆன்மஉரு, ஆன்மிக வடிவம், உள்ளுயிர், அறிவுர, ஆற்றலுரு, உள்ளறிவுத் திறம், போக்கு, பொது இயல்பு, மனநிலை, மனப்பாங்கு, ஒழுக்கத்திறம், ஆண்மை, ஊக்கம், தெம்பு, ஆற்றல், வலிமை, வீரியம், மன உரம், தன்முனைப்பு, கிளர்ச்சி, ஆர்வ எழுச்சி, உயிர் நாடி, தூண்டு முதல், ஊக்கு முதல், ஊக்கு முதல்வர், ஊக்கத்திற்கு ஊற்றானவர், உயிர்நாடி போன்றவர், வடி நீர்மம், கடுவெறியச் சத்து, கடுவெறியக் கலவை வகை, கடுவெறிய நீர்க்கலவை, (வினை.) ஊக்கு, வலிமைகொடு, தூண்டி இயக்கு, மகிழ்வூட்டு, கிளர்ச்சியூட்டு, திடுமெனக் கொண்டேகு, மாயமாகக் கொண்டேகு, கடத்திமறை, கடத்திவிடு. |