spider
translation and definition "spider", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
spider | சிலந்தி |
spidery | சிலந்திபோன்ற, சிலந்திப்பூச்சிகள் நிறைந்த, எழுத்துவகையில் நெடுநீள் மெல்வரைகளார்ந்த, சக்கரவகையில் கொடுவளைவான நெடுநீள ஆரங்களையுடைய, கைகால்கள் வகையில் வற்றி, ஒடுங்கி நெடுநீளமான. |
spider-crab | நீள் மென்கால் நண்டுவகை. |
spider-line | சிலந்தி நுலிழை. |