speech
translation and definition "speech", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
speech | பேச்சு, உரையாடல், பேச்சாற்றல், மாற்றம், பேசிய சொற்கள், சொறிபொழிவு, சொற்பொழிவுக் கட்டுரை, மன்னர் முதலியோரின் மன்றப் பேருரை, பேச்சு வழக்கு, மொழி, இசைமேளக் குழலின் முரல்வொலி. |
speechful | வெறும்பேச்சுப் பேசுகிற, வம்பளக்கிற. |
accent | அசையழுத்தம்பட உச்சரி சொல்லழுத்தத்தை வலி யுறுத்து அசையழுத்தம் அசையழுத்தக்குறி பேசும் முறை சொற்களை உச்சரிக்கும் பாணி அசையழுத்தமான அசையழுத்தம். |
acerbity | கடும்புளிப்பு பேச்சில் கடுகடுப்பு கடுமை காரசாரம், எரிச்சல் கடும்புளிப்பாக்கு, கசப்பாக்கு எரிச்சல் உண்டாக்கு |
Go into | Discuss in some detail Enter a profession, hospital, trade, market Begin a speech or description Be dedicated or devoted Be contained in a larger number |