spectacle
translation and definition "spectacle", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
spectacle | பொதுக்காட்சி, பொதுமக்களுக்கான காட்சி, கண்காட்சி, காணத்தக்க காட்சி. |
spectacled | மூக்குக்கண்ணாடி அணிந்துள்ள, விலங்குகள் வகையில் மூக்குக்கண்ணாடி போன்றி குறியுள்ள. |
spectacles | மூக்குக்கண்ணாடி. |
bespectacled | மூக்குக்கண்ணாடி அணிந்துள்ள. |