Sponsored Links

speak

translation and definition "speak", tamil lexicon

WordTamil Definition
speakபேசு, கூறு, சொல்லு, உரையாடு, மேடையில் சொற்பொழிவாற்று, மன்றங்களில் உரையாற்றும, உச்சரி, சொற்களை ஒலி, கருத்துத் தெரிவி, தனிக்ருத்து வெளியிடு, மெய்ம்மை வகையில் ஒளியாது தெரிவி, எழுத்துருவில் குறிப்பிடு, கருத்துவரை, மொழிவகையில் பேசத் தெரிந்தவாயிரு, பேச இயலுபவராயிரு, ஓவிய வகையில் உயிர்த்துடிப்புக்காட்டு, குறிப்பிடத் தக்கதாயிரு, செயலாற்றலுடையதாயிரு, சான்றாயமை, சான்று பகர்வதாயிரு, நாய்வகையில் கட்டளைப்படி குரை, குரல்கொடு, குயிலுறு, இசைக்கருவி வகையில் இசைக்குரல் எழுப்பப்பெறு, கப்பல்வகையில் செய்தித் தொடர்பு மேற்கொள்ளு.
bespeakநடிகரின் உதவி நாடகம், முன்னதாகச் செய்து கொள்ளப்படும் விண்ணப்பம், (வினை) முன்கூட்டிப் பேசிவை, ஆடை வகையில் உருவாக்க உத்தரவு இடு, பொருள் வரவழைத்து வாணிகமுறைக் கட்டளையிடு, நிபந்தனைகுறி, குறித்துக்காட்டு, சான்றுபகர், (செய்,) முகங்கொடுத்துபபேசு.
speakerபொதுமேடைப் பேச்சாளர், சொற்பொழிவாளர்.
Call onAsk for help
Visit
Challenge
Ask someone to do something, especially to speak in public. (Formal)
Clam upBe quiet, refuse to speak

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
SpeakSpokeSpokenSpeaking