Sponsored Links

spark

translation and definition "spark", tamil lexicon

WordTamil Definition
sparkதீப்பொறி, சுடர்ப்பொறி, மின்விசைப்பொறி, அனற்கூறு, ஒளிர்முனை, மணிக்கல்லின் சுடர்முகப்பு, மின்னுந் துகள், மினுங்கும் பொருள், உயிர்ப்பு, உயிர்த்துடிப்பு, அறிவுத்துடிப்பு, பண்புத்திறம், தூண்டுதிறம், மகிழ்நன், ஒய்யாரன், காதற்கொழுந்து, இன்பண்பாளர், சமுதாத்திற் பழகுதற்கினியவர், (வினை.) அனற்பொறி காலு, சுடர்ப்பொறி வெளியிடு, மின்பொறியுமிழ், (மின.) மின்னோட்டம் தடைப்படும் இடத்தில் மின்பொறி உண்டாக்கு, மகளிரிடையே காதல் தோழனாயமை, பழகினியனாயிரு.
sparksதந்தியில்லாக் கம்பி இயக்குபவர்.
sparkleஒளிர்வு, சுடர்வு, மினுக்குறவு, (வினை.) மின்னுமினங்கு, ஒளிவிடு, சுடரிடு, பளபளப்புறு, பிறங்குறு.
disparkபூங்கா நிலத்தை வேறுவழியிற் பயன்படுத்து, பூங்காவியல் கெடுத்துத் திறந்த வெளியாக்கு, பூங்காவிலிருந்து அப்புறப்படுத்து.
sparkishகளிகிளர்ச்சிவாய்ந்த, பகட்டொய்யாரமான.