spank
translation and definition "spank", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
spank | பிட்டத்து அடி, (வினை.) பிட்டத்தில் அறை, அடித்து விரைந்து ஓடச்செய். |
spanker | பிட்டத்தில் அறைபவர், விரைநடைக்குதிரை, (பே-வ) குறிப்பிடத்தக்க பெரிய ஒன்று, அதிர்ச்சிதரும் ஒன்று, மிகு கவர்ச்சியான மனிதன், (கப்.) நடுக்கள முன்பின்புறக் கப்பற்பாய். |
spanking | பிட்ட அறை, பிட்ட உதை, பிட்ட அறைகொடுத்தல், (பெ.) (பே-வ) கவர்ச்சியான, குறிப்பிடத்தக்க, அருஞ்சிறப்புடைய, நேர்த்தியான, (வினையடை.) கவாச்சியாக, குறிப்பிடத்தக்கவாறு, நேர்த்தியாக. |