sovereign
translation and definition "sovereign", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sovereign | இறைவன், முடிமன்னன், மீமுதல்வர், தனியுரிமை ஆட்சி முதல்வர், ஆங்கிலப் பொன் நாணயம், கட்டளைத் தங்கக்காசு, (பெ.) இறைமையுடைய, தனியுரிமை ஆட்சியுடைய, முதன்மை நிலையுடைய, இறைமை சான்ற, மீமுதன்மையுடைய, தலைமை உரிமை சார்ந்த, தனியாணை செலுத்துகிற, உயர்வற உயர்ந்த, தனியாற்றலுடைய, வல்லமை சான்ற, மிக நல்ல. |
sovereignty | இறைமை, மீமுதல், ஆட்சித் தலைமையுரிமை. |
sovereign gold | நியமத்தங்கம் |
self-sovereignty | தன்னியல் ஆதிபத்தியம், தற்கட்டுப்பாட்டாட்சி. |