sou
translation and definition "sou", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sou | (வர.) பிரஞ்சு சில்லறைக்காசு, பிரஞ்சு வெள்ளியில் நுற்றில் ஒரு பங்கு. |
sour | புளிப்பான, புளித்த, புளிக்க வைக்கப்பெற்ற, புரைத்த, காய்ப்புளிப்பான, புளிப்பு வாடையுள்ள, மண்வகையில் ஈரக் கசிவான, ஆள்வகையில் கடுகடுப்பான, எரிந்து விழுகிற, வெறுப்புத் தட்டிய, மனநிலை வகையில் சிடுசிடுப்பான, முகத்தோற்ற வகையில் சீறிய, வெறுப்புக்காட்டுகிற, (வினை.) புளிப்பாக்கு, புளிப்பாகு, ஆள்வகையில் கடுகடுப்பறு, எரிச்சலுறுவி, வெறுப்புத் தட்டச்செய், வெறுப்புக்கொள். |
soul | உயிர்நிலை, ஆன்மா, உயிர், பிராணி, ஆள், மனிதர், மாண்டவர் உயிர், ஆவி, மாண்டவர், வாழ்வுயிர், வாழ்பவர், உயிர்நலம், ஆன்மநலம், அருள்நிலை, இறையருளுக்குப் பாத்திரமாம் நிலை, தன்மான நிலை, ஒழுக்க அடிப்படை, பண்வுவகையில் புனைவார் திருவுரு, புனைவார் திருவுருவானவர், குறிக்கோள் உரு, குறிக்கோள் உருவினர், குறக்கோள் மாதிரி, தலைமைக்கூறு, தலைவர், இயக்குமுதல், இயக்குமுதல்வர், சத்து, உயிர்க்கூறு, உள்ளுறைகருப்பொருள், முக்கிய கூறு, மூலக்கூறு, கருமூலம், உள்ளுயிர், உள்ளுயிர்க்கூறு, உள்ளுயிர் போன்றவர், உள்ளுயிர்க்கூறு போன்றவர், ஊக்கம், உணர்வாற்றல், தெம்பு, அறிவாற்றல், இதயம், உணர்வாற்றலின் இருப்பிடம், மனம், அறிவாய்வின் இருப்பிடம், உள்ளம், அவா ஆர்வப்பிறப்பிடம், தன்னிலை, தான் எனும் தன்மைக்கூறு,தன்தனிநிலை, தன் தனிநிலைக்கூறு, முழுமைநிலைக்கூறு, நிலையானகூறு, அழியாக்கூறு, பெருந்தகைமைக் கூறு, உள்ளார்ந்த வாய்மைக் கூறு, வாத்தின் நுரையீரல், வில்யாழின் குரல் தண்டு. |
soup | வடிசாறு, இளம் வழக்கறிஞர்க்குத் தரப்படும் அரசியற் சார்பு வழக்குக் குறிப்பு. |
acid | காடிப்பொருள் அமிலம் புளிப்புத் திராவகம் அமிலமாக்கு அமிலமாக மாற்றத் தகுந்த காடித்தன்மை, புளிப்பு இளம்புளிப்பாக்கு இளம்புளிப்பான இளம் புளிப்பாக்கப்பெற்ற காடிப்பொருள்களின் திறனை அளக்கும் கருவி காடிமானி கடுந்தேர்வு, உரைகல் அமில காரநடுநிலை அமிலகார தரப்படுத்தல் அமிலச்சாயம் சோப்பு எண்ணெய் |