Word | Tamil Definition |
---|
soot | புகையொட்டு, அட்டைக்கமரி, புகைத்கரித் தடம், புகைக்கரிக்கறை, புகைக்கரி எரு, (வினை.) கரிப்புகையால் மூடு. |
sooty | புகையார்ந்த, புகைபோன்ற, புகைக்கரி நிறமான, கரிய, புகைபற்றிய, புகையடர்ந்த, புகையடைந்து மங்கிய, புகைக்கரியால் அழுக்கடைந்த. |
sooth | வாய்மை, மெய்ம்மை. |
soothe | நோவு வகையில் ஆற்று, வேதனை வகையில் தணி, துயர்வகையில் ஆறுதல் வழங்கு, உணர்ச்சிகளை மட்டுப்படுத்து, மெல்லமைதிப்படுத்து, மெல்லமைவூட்டு, மென்னயவுரையாற்று, இன்னுரை கூறு மகிழ்வி, முகமனுரை, தற்பெருமைக்கேற்றபடி பேசு, உணர்ச்சிகளைத தட்டிக் கொடு. |
sootily | புகைக்கரியால் அழுக்கடைந்து. |