Word | Tamil Definition |
---|
song | பாடல், பாட்டு, இசைப்பா, எதுமை அமைந்த சிறு பாவகை, இசைப்பதம், சந்தயாப்பு, கவிதை, மிடற்றிசை, வாய்ப்பாட்டு, குரற்பாட்டு, பாட்டின் மெட்டு, பறவையின் இன்னிசைப்பு, வண்டினத்தின் முரல்வு, பண்ணார் குல், பாட்டுககுறிக்கும் பொருள், வழக்கமான பண்பு, பேச்சுப்பயில்முறை, வகைமுறை, வீணாரவாரம், அற்பச்செய்தி, சிறுதிறப்பொருள். |
evensong | ஆங்கில நாட்டுத் திருக்கோயிலில் மாலை வழிபாடு, மாலை வழிபாட்டு நேரம். |
singsong | இழுபறிச் சும்மை, சலிப்பூட்டும் சந்த இசைப்பு, மாறா ஒரே நிலை மெட்டு, அடுக்கொலிப் பாட்டு, இழுத்த பேச்சு, இசையிழுப்பு வாசிப்பு, முன்னேற்பாடற்ற திடீர்வாய்ப்பாட்டு அரங்கு, பயிலாப் பாடற்குழு அரங்கம், சமுதாயக் கூட்டுப்பாடற்குழுக் கூட்டம், (பெ.) சலிப்பூட்டும் சந்தம் வாய்ந்த, மாறாநிலை மெட்டாக இசைக்கப்பட்ட, இசையிழப்பாக வாசிக்கப்பட்ட, (வினை.) இழுத்திசை, இசையிழுப்பாக வாசி, இழுத்திசைத்துப் பேசு, இசையிழுப்பாக ஒப்பி. |
swansong | இறுதிப்பாடல், இற்ககந்தறுவாயில் அன்னம் பாடுவதாகக் கருதப்படும் இனிய பாடல், கடைசிப்படைப்பு. |
war-song | போர்ப்பாடல், பரணி. |