somatic
translation and definition "somatic", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
somatic | உடற்கூறு சார்ந்த, உடற்பிழம்பியலான, உடல் சார்ந்த, உயிர்க்கூற்றிற்குப் புறம்பான, மனஞ்சாராத. |
somatic cell | உடலப்புறை, உடற்செல் |
psychosomatic | சிந்தையும் உடலுஞ் சார்ந்த, உடல் சார்ந்த நோய்வகையில் கவலைகளினால் உண்டான, கவலைகளினால் மேலும் மோசமாகிவிட்ட. |