solo
translation and definition "solo", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
solo | தனிக்குரலிசை, தனிக்குரல் வாய்ப்பாட்டு, தனிக்கைவரிசை ஆட்டம், சீட்டாட்டத்தில் தனிப்பொறுப்பாட்டம், பக்கவண்டியில்லாத மோட்டார் சைகளி, சீட்டில் ஐந்து பொறிக் கெலிப்புக் கேள்வி, விமான வகையில் துணையிலாத் தனிப்பறப்பு, (பெ.) துணையற்ற, தனியான, (வினையடை.) துணையின்றி, தனியாக. |
solon | ஏதென்ஸ் நகர மனு, சட்டஞானி, மூதறிஞர். |
soloist | தனிக்குரலிசைஞர், தனிக்குருவி இசைஞர், விமானத் தனிவலவர். |
solomon | புகழ்பெற்ற இஸ்ரேல்நாட்டு அரசர் பெயர், தனனேரில்லாப் பேரறிவாளர். |
nosology | நோய் வகுப்பாய்வு நூல். |