Word | Tamil Definition |
---|
solemn | வீறார்ந்த, பெருமிதமான, பயபக்தி தோற்றுவிக்கத்தக்க, அச்ச அமைதியூட்டுகிற, வினையார்ந்த, நடைமுறை தவறாத, முறைமை வழாத, பயபக்தியுடன் கூடிய, மதிப்பார்வமிக்க, சிறப்பு நிரம்பிய, மதிப்பேறிய தோற்றம் வாய்ந்த, பிறர் உளங்கௌவி ஈர்த்துத் தன்வயப்படுத்துகிற, ஆழ்ந்த உணர்ச்சியீடுபாடு உடைய, ஆர அமர முடிவெடுக்கப்பட்ட, மனப்பூர்வமாகச் செய்யப்பட்ட, திட்டமிட்டுச் செய்யப்பட்ட, ஆர்ந்தமைந்த, அமைவாரவாரமான, வேண்டுமென்றே வினைமை நீட்டித்துச் செய்யப்பட்ட, சடங்கொடு பட்ட. |
solemnly | மதிர்ப்பார்வத்துடன், வினைமுறை வழாமல், முறைப்படி, வீறமைதியுடன், பகட்டாரவாரமாக பயபக்தியூட்டும் முறையில். |
solemnity | வினைமுறைக்கூறு, சடங்கு, விழாமுறை, விழாக்கொண்டாட்டம், மதிப்பார்வம், பயபக்தி உணர்ச்சி, ஆர்வநிறைவமைதி, வினைமை முக்கியத்துவம், சிறப்பமைதி, மதிப்பார்வத் தோற்றம், பற்றார்வுத் தோற்றம், பகட்டாரவாரம், ஆரவார அமைதி. |
solemnize | வினைமுறை நிறைவேற்று, முறைப்படி கொண்டாடு, வினைமுறைப்படி முற்றுவி, வினைமுறைப்பட்டதாக்கு, வினைமுறை ஒழுங்குசெய், சிறப்பமைவுடையதாக்கு, சிறப்புறக் குறித்துக்காட்டு, ஆசாரமாக்கு. |
solemnness | வீறமைதி, இறுமார்ந்த தன்னிறைவு, வினைமையமர்வு, வினைமை ஈடுபாடு, வீறார்ந்த தன்மை, முறைவழாமை, மதிப்பார்வம், மதிப்பார்வ அமைதி, ஆர்வமர்வுத் தன்மை, வினையார்ந்த தோற்றம், பகட்டாரவாரம், ஆரவார மதிப்பு, ஆழ்ந்தமைந்த ஈடுபாடு, துயரார்ந்த தோற்றம், ஆரவாரச் செயல்நீட்டிப்பு, சடங்கியைவு. |