Sponsored Links

soft

translation and definition "soft", tamil lexicon

WordTamil Definition
softஅறிவுரமற்றவர், (பெ.) மென்மையான, மெத்தென்ற, பசுமையான, மெல்லிழைவான, மிருதுவான, சொரசொரப்பற்ற, நெகிழ்வான, தொய்வியலான, அமிழ்வியலான, குழைவுடைய, மசிவான, நொசிவான, தகடாக அரைக்கத்தக்க, இழைவுடைய, கம்பியா இழுக்கப்படத்தக்க, மிகு தளர்த்தியான, தளர் தொங்கலான, தொப்புத்தொப்பென்ற, நீர் வகையில் கனியுப்புச் சத்துக்களற்ற, சமையலில் மென்பொலிவுள்ள, சலவையில் மென்கலிப்புள்ள, வான் வகையில் மந்தாப்பான, வானிலை வகையில் சிலுசிலுத்த, மழைவாட்டமான, பனிக்கட்டிவகையில் உருகுநீரார்ந்த, ஈர்ம்பதமான, அமைதி வாய்ந்த, அமைந்த தோற்றமுடைய, சுமுகமான, அமைவடக்கமான, சௌமியன்ன, கோமளமான, மட்டியமான, மிதமான,உருவரை வகையில் முனைப்பற்ற, நிறவகையில் செறிவற்ற, வரைவகையில் மெல்லிழைவான, கோணவகையில் குழைவளைவான, மெல்லமைவான, மெத்தனமான, ஒலிவகையில் மெல்லினிமையான, ஓசைவகையில் தாழ்வான, உரத்ததல்லாத, நயமான, கரகரப்பற்ற, இழைவிசையான, உறைப்பற்ற, கடுஞ்சுவையற்ற, சுவைமுனைப்பற்ற, ஒளிமுனைப்பற்ற, ஒளிர்வு முனைப்பற்ற, கண்ணுறுத்தாத, பருவெட்டல்லாத, நல்லிணக்கமான, வணக்க இணக்கமான, கடுகடுப்பற்ற, சிடுசிடுப்பற்ற, கனிந்த, அளிந்த, இன்னயமான, இன்னலமான, உளக்கனிவுடைய, இரக்கம் வாய்ந்த, ஒத்துணர்வான, அனுதாபம் வாய்ந்த, எளிய, செயற்கௌிமை வாய்ந்த, கடுமையற்ற, உரமற்ற, உறுதியற்ற, வலுவற்ற, ஆண்மைகுன்றிய, மெல்லியல்பு வாய்ந்த, பெண்ணியலான, (ஒலி.) மெய்யெழுத்துக்கள் வகையில் தளர்வுறழ்வான, ஒலிகள்வகையில் மெல்லதிர்வான, (வினையடை.) பைய, மௌ்ள, பதுக்கமாக, சற்றுப்பேசாதிரு, மௌ்ள ஒரு சிறிதே பொறுஸ்
softaஇஸ்லாமிய சமயவிதிமுறை மாணவன்.
softyமண்டு, மட்டி, அறிவிலி.
wormபுழு