snout
translation and definition "snout", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
snout | முகரை |
snouty | முனைத்த நீள்முகறையுடைய, நீள்முகறை போன்ற, தன்னகந்தையுடைய, திண்ணக்கமுடைய. |
snouted | கூர்முகறையுடைய, நீள்மூக்குடைய, கூர்முகம் பொருத்தப்பெற்ற, நீள்மூக்கு வடிவமுடைய. |
snout-ring | முகறை வளையம், வேர்காப்பு வளையம், செடிகளை வேருடன் கிளறுவதைத் தடுப்பதற்காகப் பன்றியின் மூக்கிலிடப்படும் வளையம். |