Sponsored Links

snort

translation and definition "snort", tamil lexicon

WordTamil Definition
snortமூக்கின் சீறல், சீறொலி, நீராவிப்பொறியின் பீற்றொலி, (வினை.) செறுமு, குதிரைவயல் மூக்குவழிச் சீற, செறுமலொலி செய், செறுமி எதிர்ப்புத்தெரிவி, சீறிக்கொட்டு, சீற்றத்துடன் உரை.
snorterசெறுமுபவர், (பே-வ) உருமுப்புயல், பேரிரைச்சலான புயற்காற்று, விறுவிறுப்பாட்டம், புயல்வீச்சு நடனம்.