Sponsored Links

snob

translation and definition "snob", tamil lexicon

WordTamil Definition
snobபிலுக்கர், தளுக்கர், போலிப்பகட்டர், நடிப்புப்பெருமையாளர், பதவி வேட்டையாளர், போலிக் குடி மதிப்பாளர், போலி உயர்வுதாழ்வுக் கணிப்பாளர்.
snobolStriNg Oriented symBOlic Language- என்பதன் குறுக்கம்: கணினி மொழிகளில் ஒன்று
ஒரு கணிப்பொறி மொழி
snobbishபோலி ஒய்யாரமான, பகட்டிறுமாப்புடைய.
snobberyநாகரிகப்பட்டு, போலி உயர்வுப்பகட்டு, போலி உயர்வுதாழ்வுக் கணிப்பு, போலி உயர்வுதாழ்வு வேறுபாட்டுப் பண்பு, போலி ஒய்யார நடை.
snoblingபுதுநிலைப் பிலுக்கர், அற்பப் பகட்டர்.