snide
translation and definition "snide", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
snide | (இழி.) போலிநகை, கள்ள நாணம், (பெ.) போலியான, செல்லாத, கள்ளப்பட்ட. |
snider, snider rifle | பிட்டச் சுழல் துப்பாக்கி, பின்வழியே மருந்துகுண்டு அடைக்கப்பெறும் சுழல்துப்பாக்கியின் பழைய வகை. |