sneak
translation and definition "sneak", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sneak | அற்பக்கோழை, கோட்சொல்லி, மரப்பந்தாட்டத்தில் நிலத்தின் நெடுக வீசப்பட்ட பந்து, (வினை.) திருட்டுத்தனமாகப் பதுங்கிச் செல், அஞ்சியஞ்சிப் பின்னிடு, மறைந்து ஒதுங்கிநழுவு, (இழி.) திருடிக்கொண்டு செல், (இழி.) பள்ளிவழக்கில் கோட்சொல்லு. |
sneakers | பைம்மிதிகள், ஓசையற்ற மிதியடிகள். |
areasneak | பதுங்கித் திருடுபவர். |
Sneak out | Depart furtively |
sneak-thief | கள்ளன், திறந்த வீட்டில் கதவு-பலகணிவழிப்பதுங்கிக் களவு செய்யுந்திருடன். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
sneak | sneaked | sneaked | sneaking |