smitten
translation and definition "smitten", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
smitten | கடிக்கப்பட்ட, நோய்வகையில் பீடிக்கப்பட்ட, ஆசைவகையில் பற்றப்பட்ட, கவர்ச்சிவகையில் பாதிக்கப்பட்ட, பெருந்துன்ப வகையில் மிகுதியும் ஆட்பட்ட. |
unsmitten | பீடிக்கப்படாத, அவதிக்காட்படாத, பாம்பு முதலியவற்றால் கடிக்கப்படாத, வாளால் வெட்டப்படாத. |
conscience-smitten | மனச்சான்றுறுத்தலுக்கு ஆளான. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
smite | smote | smitten | smiting |