smite
translation and definition "smite", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
smite | (பே-வ) அடி, தாக்கு, முஸ்ற்சி, (வினை,) அடி, தாக்கு, வாளால் வீக்கு, வெட்டு, கொல்லு, முற்றிலும் தோற்கடி, கடுந்தோல்வியுறச்செய், கடுந்தண்டனை அளி, நோய் வகையில் பீடித்தல் செய், தொல்லைகள் வகையில் பற்றிப்பிடி, அவாவகையில் கவர்ந்தீர்த்துப் பிடித்தாட்டு, அழகுவகையில் பற்றி வீழ்த்து, காதல் வகையில் ஆட்டிப்படைத்து ஆட்படுத்து, திடுமென வந்துறு, திடுமென வந்து கேடுசெய்வி, துன்புறுத்து, மனம் புண்படுத்து, வீழ்த்து, வீழ்ச்சியுறுவி. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
smite | smote | smitten | smiting |