sleep
translation and definition "sleep", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sleep | தூக்கம் |
asleep | துயில்நிலையில், உறங்கி, உயிரற்று, மரத்துப்போய், செயலற்று. |
sleepy | சோம்பேறி, கவனிக்காதிருப்பவர், (பெ.) உறங்கிவழிகின்ற, அரைத்தூக்க நிலையிலுள்ள, தூங்குவதற்கு ஒருங்கியுள்ள, வழக்கமாகவே சோம்பலான, வழக்கமாகவே எதிலும் நாட்டஞ் செலுத்தாத, கிளர்ச்சியில்லாத, பழங்கள் வகையில் சுவையற்று, உலர்ந்துபோன. |
awaken | எழுப்பு விழிப்பூட்டு எழுச்சியூட்டு கவனிக்கும்படி செய பழியுவ்ர் குற்றமுணர்ந்து திருந்தத்தலைப்படு எழுச்சியடை உறக்கத்திலிருந்து எழுப்பு |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Sleep | Slept | Slept | Sleeping |