sky
translation and definition "sky", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sky | வானம், ஆகாயம், வான்முகடு, தட்பவெப்பச் சூழல், சூழ்நிலை, சுவரில்படம் மாட்டப்படும் உயர்வரிசைத் தளம், வானீலம், (வினை.) மரப்பந்தை உயர உதைத்தேற்று, படத்தைச் சுவரில் உயரமாக மாட்டு, ஓவியர் படத்தைச் சுவரில் உயரமாகமாட்டு. |
skye | ஸ்காத்லாந்துநாட்டுச் சிறு சடைநாய் வகை. |
bosky | மரங்கள் அடர்ந்த, புதர் நிறைந்த, நிழல் மிகுந்த. |
dusky | மங்கலான, தௌிவில்லாத, கருநிறமான, துயரமான, சோர்வான. |
musky | கத்தூரி மணமுள்ள. |