skirmish
translation and definition "skirmish", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
skirmish | சில்லறைச்சண்டை, இடைவரவான சிறு கைகலப்பு, எல்லைப்பூசல், சிறுகலகம், சிறுதிறப் போராட்டம், வாய்ச்சண்டை, சிறு வாக்குவாதம், (வினை.) சில்லறைச் சண்டையிடு, சிறு பிரிவுகட்கு இடையே போரிடு, ஓழுங்கற்ற வகையில் சச்சரவிடு, முற்சிந்தனையற்ற நிலையிற் பூசலிடு, சிறுபோரிடு, சில்லறை வாக்குவாதஞ் செய். |
skirmisher | பூசலாளர், சச்சரவிடுபவர், சிறுபோர் விளைவிப்பவர், சில்லறை விவாதத்தில் ஈடுபடுபவர், ஓழுங்கற்ற சுற்றுமுறைச் சொற்போரிடுபவர். |