Sponsored Links

skip

translation and definition "skip", tamil lexicon

WordTamil Definition
skipதாவிப்போ
skipperகுதிப்பவர், தாவி நடப்பவர், குதியாட்டமிடுபவர், குதிப்பது, தாவிச்செல்வது, தாவுகயிறாட்டம் ஆடும் சிறுவன், தாவுகயிறாட்டம் ஆடும் சிறுமி, மீன்வகை, வண்ணத்துப்பூச்சி வகை, தத்தும்விட்டில் வகை.
skippetஆவணக்கூடு, முத்திரைப்பத்திரங்களைக் காத்துப் பேணி வைக்கும் உருட்சி மரப்பெட்டி.
skipjackகுதிக்கும் பொம்மை, மீன்வகை, வண்ணத்துப்பூச்சி வகை, தத்தும் விட்டில்வகை.