ski
translation and definition "ski", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
ski | பனி நடைக் கட்டை, பனியிற் சறுக்கிச் செல்ல உதவும் நெடுநீள் கட்டை, (வினை.) பனி நடைக் கட்டையிட்டு நட. |
skid | அண்டைக்கட்டு, ஆதாரத் தடைக்கட்டை, தடை, ஆப்பு, சக்கரம் உருளாமல் தடுக்கும் உதைசிம்பு, தென்னுகட்டை, சக்கரத்தை உந்தித்தள்ளும் சாய்வு உந்துவிசைக்கட்டை, சேற்றுநிலத்திற் சக்கரத்தின் சுழலாச் சறுக்கீடு, விசைத்தடுக்கு, இறக்கத்தில் சக்கரத்தின் விசையுருட்சி தடுக்கும் அமைவு, கப்பலின் முட்டுத்தாங்கி, விமானச்சறுக்கு சக்கரம், புடைச் சறுக்கல், பக்க நோக்கிய சறுக்கீடு, (வினை.) அண்டைகொடு, முட்டுக்கொடு, ஆதாரங்கொடு, உதைகட்டை கொடுத்துச் சமதளமாக்கு,தடையாப்பிடு, தடுக்கினால் தடுத்து நிறுத்து, தென்னுகட்டையால் உந்தித்தள்ளு, தடைகாப்புச் செய், சக்கரத் தடைப்பூட்டிடு, சக்கர வகையில் சுழலாது சறுக்கு, புடைச்சறுக்கவிடு, நழுவிச்செல், முட்டுக்கட்டையாயமை, அடிப்படையாகு. |
skin | மெல்லியல் தோல், தொலி, தோலின் ஓர் உரி, மனித உடலின் தோல், சிறுவிலங்குத் தோல், தோலடை, தோலின் ஓர் அடுக்கு, உயிரிகளின் மேற்புரை, பச்சைத்தோல், மயிருடன் உரிவை, பதத்தோல், மயிர் நீங்கிய உரிவை, தோற்சரக்கு, தோல்செய் பொருளுக்கான மூலப்பொருள், தோற்கலம் முழுவிலங்குத்தோலாலான கொள்கலக்குடுவை, ஊறுபடாநிலை, மெய்ப்பு முழுமை, காய்கனிப்புறத்தொலி, மெல்லிய புறத்தோடு, மேல்தாள், புறச்சவ்விதழ், மெல்லிய புறத்தோடு, மேல்தாள், புறச்சவ்விதழ், தாவரப் புற உரி, புறப்பட்டை, கப்பல் புறத்தகடு, மென்றாள், இடை இகழ்ச்சவ்வு, பட்டை உரி, (வினை.) தொலி, தோலை உரி, தொலி போக்கு, மேல்தோல் விலகுவி, தோலை விடர்த்து, புண்மீது புதுத்தொலி மூடு, புண்வகையில் புதுத்தொலி மூடப்பெறு, மென்தோலால் மூடு, மென்தோலில் பொதி, (பே-வ) ஆடை உரிந்துவிடு, துகிலுரி, மற்றொருவரின் புற உடை நீக்கு, மேலுடை அகற்றிவிடு, (இழி.) பணம்பறி, உடைமை பறி, ஏய்த்துப்பறி. |
skid | 'ஸ்கை' என்பதன் இறந்த கால முடிவெச்ச வடிவம். |
able | திறமையான செய்யும் திறமை கொண்ட செயற்றிறம் வாய்ந்த தகுதி வாய்ந்த கைதேர்ந்த |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
ski | skied | skied | skiing |