skew
translation and definition "skew", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
skew | இடைச்சுணக்கம் - இரு/பல (இணைக்)குறிகைகளுக்கிடையே உள்ள பரப்புகையில் கால வேறுபாடு |
askew | ஒருச்சாய்த்து, சிறக்கணித்துக்கொண்டு, இமைகொட்டிக்கொண்டு. |
skewer | பற்றுகரண்டி, பக்குவப்படுத்தப்படும் இறைச்சியைப் பற்றிய பிடிக்கும் கௌவுகோல். |