skeleton
translation and definition "skeleton", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
skeleton | எலும்புக் கூடு |
exoskeleton | (வில.) எலும்பாகவோ தோலாகவோ உள்ள உடலின் புறத்தோடு. |
skeletonize | எலும்புக்கூடாக்கும், சதைப்பகுதியை நீக்கிவெறும் எலும்பாக்கு, இலைகளின் நரம்பிடை இழைமப் பகுதியை நீக்கு, நுணுக்க விவரங்களை நீக்கிவிட்டு முக்கிய கூறுகளை மட்டும் காட்டு. |
endoskeleton | முதுகெலும்புள்ள விலங்குகளின் உள் அமைப்புருவம். |