sire
translation and definition "sire", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sire | பிதா |
siren | நீரணங்கு, புள்ளணங்கு, கிரேக்க புராணமரபில் தலைப்பகுதி பெண்ணுருவான புள்வடிவ மருட்டிசைப் பெண் தெய்வங்களில் ஒன்று, மோகினித்தெய்வம், மயக்கிசை மங்கை, மருட்டும்பொருள், மயக்கமூட்டுஞ் செய்தி, இனிய பாடகி, இன்னிசை மாது, எச்சரிக்கைச் சங்கொலி, அபாயச் சங்கு, மின்சங்கநாதம், நீர்வாழ், பால்குடி விலங்கினத்தின் வகை. |
desire | விருப்பம், ஆசை, ஆர்வ வேட்கை, வேண்டுதல் ஆர்வக் கோரிக்கை, அவாவிய பொருள், சிற்றின்பம், இச்சை, (வினை) விரும்பு, அவாவு, ஆசைப்படு, வேண்டுமென்று கட்டளையிடு. |
goodsire | பாட்டன். |