sing
translation and definition "sing", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sing | பாடு, இன்னிசையெழுப்பு, வாய்ப்பாட்டிசை, பண்ணிசை, பறவைகள் வகையில் இன்னிசைக் குரலெழுப்பு, வண்டுகள் வகையில் பொம்மென்றிசை முரலு, இனிய சீழ்க்கையொலியிசை, இழுமென் ஒலி இயக்கு, பாட்டுக்கட்டு, கவிபாடு, தாள ஒலியெழுப்பு, தொடர் ஒலியெழுப்பு, காற்று-நீரோடை-கொதிகல முதலியவற்றின் வகையில் இன்தொடர் ஒலிசெய், முறைமுறை மிழற்று, மீட்டும் மீட்டும் ஒரே செயல் செய், போற்று, பாராட்டு, தாலாட்டு, இணக்க நிலைப்படுத்து, இயம்பு, பாடித்தெரிவி. |
singe | வெம்பல், மேலீடான வெதுப்பீடு, தீய்ப்பு, நுனிபொசுக்கீடு, (வினை.) வாட்டி வெதுப்பிவிடு, நுனிபொசுக்கிவிடு, சுட்டு ஓரம் சுருக்கிவிடு, மேற்புறம் தீய்ந்து போகச் செய், தீய்ந்து கருகு, வெம்பிப் புறம் வெதுப்புறு, புகழ்வகையில் ஊறு வருவி, கேடு உண்டாக்கு. |
nosing | படிவரிசை, படிவரிசை விளிம்பின் உலோக முகப்பு. |
wordy | தேவைக்கு அதிகமான சொற்களைப் பயன்படுத்துகிற; சொற்கள் வகையில் வெற்றெனத் தொடுத்த வாயாடியான |
Go by | The passing of time Trust or depend on for correct information Pay a short visit, call |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Sing | Sang | Sung | Singing |