Word | Tamil Definition |
---|
sine | நெடுக்கை, செங்கோண முக்கோணத்தின் பிறிது கோண எதிர்வரை அடிவரைவீத அளவு. |
sinew | தசைப்பற்று, தசைநார்களை எலும்புடன் இணைக்கும் இழைமம், தசைநாண், தசைப்பற்றின் இழை நரம்பு, தசை நாண் துணுக்கு, தசைப்பற்றுக் கூறு, (வினை.) தசை நாராய் அமை, இணைத்துப்பிடி, பற்றிப்பிணை, தாங்கு, ஆதாரவலிமையாயிரு. |
sinewy | தசை நாண் போன்ற, தசைப்பற்றுக்குரிய, தசைப் பற்றுடைய, தசை நாண் திரட்சியுடைய, சலாகைத்திரட்சியுடைய, செறிவுருட்சியான, உடல் வகையில் திரண்டுருண்டொடுங்கிய, வலிமைமிக்க, திண்ணிய. |
cosine | (கண.) கோணத்தின் கிடச்கை, செங்கோண முக்கோணத்தில் சாய்வரைமீது கோணமடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு. |
sinews | தசைநார்கள், தசைநார்த்தொகுதி, தசை வலிமை, உடல்வலிமை, கம்பியுருட்சி நிலை, உடம்பின் ஒடுங்கிய செறிதிரட்சி நிலை, வன்தளைக்கட்டு, ஆதார வலிமை, ஆதார வன்மைவளக் கூறுகள். |