Sponsored Links

sight

translation and definition "sight", tamil lexicon

WordTamil Definition
sightபார்வை, கண்பார்வை, பார்க்கும் திறம், காட்சி, காணப்படுவது, தோற்றம், காணப்படுதல், காணக்கூடியது, கண்காட்சிப்பொருள், காட்சிக்குரியது, காண்டக்கபொருள், காட்சி எல்லை, நுண்நோக்கு, அறிதிறம், கருத்து, மதிப்புணர்வு, (பே-வ) பெரிதளவு, (வினை.) காண், அருகில் சென்று பார், காணுமளவில் அருகாகு, விண்கோளம் முதலியவற்றைக் கருவிகொண்டு நுண்ணிதின் நோக்கு, துப்பாக்கிக்குக் காட்சியமைவு இணை, துப்பாக்கிக்குக் காட்சியமைவு சரிசெய், வான்கோளநிலைமானிக்குக் காட்சியமைவு பொருத்து, தொலைநோக்கியின் துணைகொண்டு வான் கோளங்களைப் பார்வையிடு, சரியாக இலக்குவை.
sightlyகாணத்தக்க, காட்சி வனப்பமைந்த.
insightஉள்நோக்கு, நுழைபுலம், நுள்ணறிவுத் திறம்.
eyesightபார்வையாற்றல், காட்சித்திறம்.
outsightபுறநோக்கு.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
sightsightedsightedsighting