sickness
translation and definition "sickness", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sickness | நோய்நிலை, உடல்நலமின்மை, நலங்குன்றியநிலை, நோய், வாந்தி, குமட்டல் உணர்ச்சி. |
seasickness | கடற்குமட்டல் நோய், கடலிற் கப்பல் இயக்கத்தால் ஏற்படும் குமட்டல்நோய். |
air-sickness | விமானப்பயணக் குமட்டல். |
homesickness | வீடுபற்றிய ஏக்கம், தாயகப் பிரிவுத்துயர். |
greensickness | இளம் பெண்களின் சோகை நோய், பசலை நோய். |