Word | Tamil Definition |
---|
sick | நோய்ப்பட்ட, பிணியுற்ற, நோய்நொடிப்பட்ட, உடல்நலங்குன்றிய, குமட்டலுணர்ச்சியுடைய, வாந்தி எடுக்கிற, நோய்ப்பட்டோருக்குரிய, நோஞ்சலான, இளைத்த, ஒட்டி உணங்கிய, நன்னிலையற்ற, முழுதும் சோர்வுற்ற, மிகுகளைப்புற்ற, உளச்சோர்வுடைய, கிளர்ச்சியற்ற, கிளர்ச்சியற்ற தோற்றமுடைய, மனஉளைச்சலுடைய, சலிப்புற்ற, கழிமிகுதியால் உவர்ப்புக் கொண்டுவிட்ட, பின்விளைவுகளால் துன்புறுகிற, அவலநிலைப்பட்ட, கப்பல் வகையில் சீர்குலைவுற்ற, சீரமைப்பு வேண்டிய நிலையிலுள்ள. |
sickly | நோயினாற் பீடிக்கப்பட்ட, நோய்ப்பட்ட தோற்றமுடைய, நோய்நலவுற்று மெலிந்த, சோகைபடிந்த, வெளிறிய தோற்றம் வாய்ந்த, நலிவுற்றுத்தளர்ந்த, வலிமைகுன்றிய, உரமற்ற, நோயாளிக்குரிய, நோய்நிலைக்கறிகுறியான, நோய் விளைவிக்கிற, குமட்டச்செய்கிற, வெறுக்கச்செய்கிற, உடல்நலங் கெடுக்கிற, உடல்நலத்துக்கொவ்வாத, வளர்ச்சி குலைக்கிற, மனநலத்துக் கொவ்வாத, மனநலம் கெடுக்கிற, வாழ்வில் அக்கறையூட்டாத, தேய்ந்துநலிந்த, மங்கலான, தௌிவில்லாத, (வினை.) சோகைத் தோற்றமூட்டு, வெளிறிய தோற்றுமுறுவி, நோய்நிலை படர்வி, (வினையடை.) நோய்ப்பட்ட நிலையில், மெலிவுற்று, நலிந்த நிலையில். |
sickle | பண்ணரிவாள், கொடுவாள், அரிவாள்,அரிவாள் |
sicken | நோயுறு, பிணிவாய்ப்படத் தொடங்கு, நோய் நிலையுறு, நோய்க்குறி காட்டு, நோய் அறிகுறிகள் காணப்பெறு, குமட்டு, வெறுப்புக்கொள், அருவருப்பு அடை, சலிப்புக்கொள், கழிமிகையால் உவர்ப்புறு, களைப்புறச்செய், களைப்புறு, சோர்வுணர், மன உளைவுறு, கேடுறு, வரவர மோசமாகு, சலிப்பூட்டு, உவர்ப்பூட்டு, மேலும் வலிமையிழ, நோஞ்சலாகு, வரவர இளை. |