sial
translation and definition "sial", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
sial | சியால் (புவியோட்டுற்குக் கீழுள்ள லேசான பாறைகள்) |
mesial | உடலின் மையப்பகுதியிலுள்ள, மையப்பகுதி சார்ந்த, மையப்பகுதியை நோக்கியுள்ள. |
ambrosial | நறுஞ்சுவையுடைய, இறவாத இனிய மணமுள்ள, விண்ணிற்குரிய. |
dichasial | இணைக்கிளையுள்ள |
carnassial | கோரைப்பல், ஊன் உண்ணிகள் இறைச்சியைக் கிழிப்பதற்கதகப் பயன்படுத்தும் நீண்ட பெரிய வெட்டுப்பல், (பெ.) பல்லின் வகையில் ஊன் உண்ணிகள் தசை கிழிப்பதற்கேற்ப அமைந்த. |