shrill
translation and definition "shrill", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
shrill | கீச்சிடுகிற, ஒலி வகையில் காதைத் துளைக்கிற, குரல்வகையில் கூரிய, மன்றாடித் தொந்தரை செய்கிற, பிடிவாதமாக வற்புறுத்துகிற, (வினை.) (செய்.) கீச்சொலியிடு, வற்புறுத்திக் கெஞ்சி முறையீட செய், கீச்சொலியுடன் பாடு. |
shrill note | சில்லென்றசுரம் |