Sponsored Links

shrew

translation and definition "shrew", tamil lexicon

WordTamil Definition
shrewஆண்மாரி, அடங்காப்பிடாரி, மூஞ்சூறு.
shrewdஆய்திறமிக்க, எஃகு நுட்பமுடைய, கூர்மதிவாய்ந்த, நுண்புலமிக்க, தேரறிவு வாய்ந்த, வகை திரிபுணர்வுடைய, நுண்ணுணவுர்த் தோற்றமுடைய, உறைப்பான, நோய் வகையில் உறுத்தலான, கடுத்த, குளிர் வகையில் கடிப்புமிக்க.
beshrewபாழாக்குக, பாழாகுக.
shrewishதூற்றும் பெண்டிரின் இயல்பு வாய்ந்த, ஆண்மாரியான, அடங்காப்பிடாரியான, எரிந்துவிழுகிற.