shooting
translation and definition "shooting", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
shooting | எய்வு, வேட்டெறிவு, எறிவு, பாய்வு, சுடப்பெறல், படம் பிடித்தல், பந்தாட்டத்தில் வெற்றிப்புள்ளி எடுத்தல், சுட்டுப்பொசுக்கப் பயமுறுத்தல், தச்சு வகையில் இணைக்கும் பலகையோர இழைப்பு, சிறப்பாகக் குறிப்பிட்ட வாடகைமீது நில எல்லையில் வேட்டையாடும் உரிமை, வேட்டையாடுவதற்காகக் குத்தகைக்கு விடப்பட்ட நிலம், குத்துவலி, விரைவேக வேதனை, (பெ.) எய்கிற, வேட்டெறிகிற, பாய்கிற, திடீரென்று வருகிற, வேட்டைச் சார்ந்த. |
shooting-box | வேட்டைவாணரின் வேட்டைப்பருவத்தங்கிடம். |
shooting star | எரிநட்சத்திரம், எரிகல் |
shooting flow | எறிவுப் பாய்வு |
shooting-boots | வேட்டைப்பருவ காலத்தில் அளிக்கப்படும் புதை மிதியடி. |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
Shoot | Shot | Shot | Shooting |