Word | Tamil Definition |
---|
shooter | எய்பவர், எய்வது, வேட்டிடுபவர், வேட்டெறிவது, குண்டு எறிவது, வீசி எறிபவர், வீசி எறிவது, பாய்பவர், பாய்வது, மரப்பந்தாட்டத்தில் தெறிபந்து, வேட்டுக்கலம். |
pea-shooter | பயறுகளை வைத்து ஊதி எறியவல்ல குழல். |
six-shooter | அறுகுழல் துப்பாக்கி. |
sharp-shooter | குறிதவறாது சுடுபவர், குறிதவறாது எய்பவர், குறிதவறாது சுடுவதற்காகத் தனிப்பட வைத்திருக்கப்பட்டவர், குறிதவறாது எய்வதற்காகத் தனிப்பட அமர்த்தப்பட்டவர். |
trouble-shooter | (பே-வ) இயந்திரக் கண்காணி, இயந்திரக் கோளாறறு கண்டுதிருத்தும் பணியாளர், தொழில்துறை வழக்குநடுவர், |