shock
translation and definition "shock", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
shock | அதிர்ச்சி, வன்தாக்கு, வன்முறைமோதல், திடீர்இடி, திடீர்அடி, வல்லடி, தாக்குதல் விளைவு, நிலைகுலைவு, சீர்நிலையழிவு, உட்குலைவு நிலை, திடுக்கீடு, நடுக்கீடு, மின்வலித்தாக்கு, நரம்பதிர்ச்சி, மூளைத்துணுக்குறவு, மன அதிர்ச்சி, திடு குழப்பம், திடீர்க்கிலி, திகில், திகைப்பு, திடீர் இடிவு, அமைதி தகர்வு, படுவியப்பு, உறுவெறுப்பு, (வினை.) அதிர்ச்சியூட்டு, திடுக்கிடச் செய், சீரமைதி குலைவி, மனஅமைதி குலைவி, சீற்றங் கிளறு, படுவெறுப்பூட்டு, நடுக்குறுவி, திகிலுட்டு, திடீர்க்கிலியூட்டு, திகைப்பூட்டு, சீற்றம்-வெறுப்பு-அச்சம் முதலிய உணர்ச்சிகளால் தாக்கு, உள்ளார்ந்த உணர்ச்சிகளைப் புண்படுத்து, சால்புகெடு, பெருந்தகவுக் கேடு காட்டு, சீர்கேடாக நடத்து, (செய்.) விசையுடன் மோதல் உண்டுபண்ணு. |
shocking | அதிர்ச்சியான, உணர்ச்சி புண்படுத்துகிற, அச்சந் தரத்தக்க, அருவருப்பிற்குரிய, மிகு வெறுப்பூட்டுகிற, மிக மோசமான, தகாத்தனமாக நடக்கிற, (வினையடை.) மிகு மோசமாக. |
unshocked | அதிர்ச்சியுறாத, திகிலுறாத, திகைப்புறாத, மனந் துணுக்குறாத. |
shock-dog | சடைநாய். |
Get over | Recover from something, feel better Solve, find a solution Communicate, make people understand Be shocked or surprised that something if real or true Get to the other side Come somewhere |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
shock | shocked | shocked | shocking |