shift
translation and definition "shift", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
shift | பெயர்த்தல், பெயர்வு |
shifty | வகைதுறை வளமுடைய, வகைத்துறை வாய்ப்புடைய, வகைதுறை காணுந் திறமுடைய, தந்திரமான, தட்டிக்கழிக்கிற, பிறழ்கிற, நிலையற்ற, நிலைபெயர்வான. |
shifter | நிலைபெயர்பவர், நிலைபெயர்வது, இடமாற்றுபவர், இடம் பெயர்த்துவது, பெயர்ப்புக்கருவி, மாறாட்டக்காரர், தட்டிக்கழிப்பவர், விதண்டாவாதி, காட்சிக்திரை மாற்றுபவர். |